நேரில் கொடுக்கல,
சாப்பிட கூப்பிடல,
வாங்கன்னு சொல்லல,
நெத்தி பட்டம் கட்டுனதுக்கு
துணிமணி கொடுக்கல
உறவினர்களின் எந்த குற்றச்சாட்டுகளும்
என் காதில் விழல - என்
ரெண்டாம் வகுப்பு நண்பன்
செவி வழி சேதி கேட்டு
நேரில் வந்து - திருமண
வாழ்த்து சொன்னப்போது....
- Ambal Murugan Subbarayan
Thanks Thinnai.com
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30804246&format=html
No comments:
Post a Comment